தமிழர்களின் பண்டைய கால கிராமத்து கை வைத்தியங்களில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைப்பதே இந்த தளத்தின் நோக்கம். எண்ணற்ற வைத்திய முறைகளில் கை தேர்ந்த தமிழர்கள், தங்களின் வீடுகளில் இருக்கும் பொருட்களை கொண்டே பல நோய்களை தீர்த்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
No comments:
Post a Comment